பள்ளி கல்வி துறை புதிய அறிவிப்பு!!


பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாற்று திறன் கொண்ட மாணவர்களுக்கு ஸ்க்ரைபாக ஆசிரியர்களே நியமிக்கப்படுவர். பள்ளி கல்வி துறை அறிவிப்பு முன்னதாக மாணவர்கள் நியமிக்கப்படுவர் என்ற சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் அரசு பள்ளி கல்வி துறை இயக்கம் புதிய அறிவிப்பு.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி 

கருத்துகள்