குடியாத்தத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பாக நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் காட்பாடி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் .ஷமீம் ரிஹானா தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர். கதிர் ஆனந்த் அவர்கள் கலந்துகொண்டு 100. கர்ப்பிணி தாய்மார்கள்களுக்கு சொந்த செலவில் சீர்வரிசைகள் வழங்கினார் 

இதில் ஒன்றிய குழு பெருந்தலைவர். என். இ. சத்யானந்தம் கே வி குப்பம் ஒன்றிய பெருந்தலைவர். ரவிச்சந்திரன் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர். சீதாராமன் மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர். ஆனந்தி முருகானந்தம்

மருத்துவர். பிரியதர்ஷினி தங்கப்பால்யோகா ஆசிரியர் தவ. செல்வி. வட்டார ஒருங்கிணைப்பாளர். இந்திரகுமாரி மற்றும் மேற்பார்வையாளர்கள். இந்திரா காந்தி சொன்னம்மாள், முருகம்மாள், கவிதா, நாகரத்தினம் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்

 

இதில் 100..கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு மற்றும் சீர் வரிசைகள் .5..வகையான உணவுகள் வழங்கப்பட்டது

இறுதியில் மேற்பார்வையாளர் கமலா நன்றி கூறினார்.

 குடியாத்தம் செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள்