ஹெச். ராஜாவை நலம் விசாரித்த வானதி சீனிவாசன்!!

சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர். ஹெச்.ராஜா - அவர்களை இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அவர் விரைவாக உடல் நலம் தேறி வருகிறார். மீண்டும் களத்திற்குத் திரும்ப வர வேண்டும் என இறைவனை வேண்டி, எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.- வானதி சீனிவாசன்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்