சிகரெட் விலை உயர்வு இன்று முதல் அமல்!!
சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் மீதான திருத்தப்பட்ட 40 சதவீத ஜி.எஸ்.டி வரி இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது
இந்த அதிரடி வரி உயர்வால், நடப்பு நிதியாண்டில் சிகரெட் விற்பனை 68 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாகப் பொருளாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக