ராணிப்பேட்டையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57வது நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர். ஆர். காந்தி அவர்கள் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி!!
ராணிப்பேட்டை மாவட்டம், வீசி மோட்டூர் வாலாஜா நகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய இடங்களில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர். காந்தி அவர்கள் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதில் திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர். வினோத் காந்தி மாவட்ட துணைச் செயலாளர். குமுதா குமார் ஜிகே குழுமம் சந்தோஷ் காந்தி ஒன்றிய செயலாளர்கள் சேஷா வெங்கட் பத்மநாபன் சண்முகம் நகர செயலாளர்கள். பூங்காவனம் தில்லை பேரூர் செயலாளர். பெரியசாமி நகர மன்ற தலைவர். ஹரினிதில்லை பொதுக்குழு உறுப்பினர்கள் நகர ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக