தேனி, மதுரை நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து 50க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்!!

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி அருகே கார் மீது பேருந்து மோதி புளிய மரத்தில் மோதியதில் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து பயணிகள் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பயணிகளை மருத்துவமனை மனைக்கு அனுப்பி வைத்தனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்