மார்ச் 16ஆம் தேதி நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவிடம் இருப்பது ஒரே ஒரு இடம்!!
மார்ச் 16ஆம் தேதி நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவிடம் இருப்பது ஒரே ஒரு இடம் அந்த ஒரு இடத்தை கூட்டணியில் உள்ள அன்புமணிக்கு கொடுப்பாரா அல்லது மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்தால் தான் கூட்டணிக்கு வருவோம் என சொல்லும் தேமுதிகவிற்கு கொடுப்பாரா ஒருவேளை அதை எங்களுக்கு கொடுங்கள் என பாஜக கேட்டா அவர்களுக்கு கொடுப்பாரா அல்லது அதிமுகவினருக்கே அதை கொடுப்பாரா என்ன செய்யப் போகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி?
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக