பிப்ரவரி 15'2026 முதல் அமலுக்கு வரும் புதிய IMPS கட்டண விவரங்கள்!!


நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளரா..? 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பிMPS  எனப்படும் IMmediate Payment Service SBI வங்கியில் இதுவரை முற்றிலும் இலவசமாக இருந்தது.

ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் ( YONO, நெட் பேங்கிங்):₹25,000 வரை: இலவசம் (முன்பு வரை ரூ.10,000 வரை இலவசம்).

    ₹25,IMPS கட்டண உயர்விலிருந்து விலக்கு

சம்பளக் கணக்குகள்: பாதுகாப்புப் படை (DSP), காவல் துறை (PMSP), மத்திய அரசு (CGSP) சம்பளப் பொதி கணக்குகள், மற்றும் பிற சிற ஓய்வூதியக் கணக்குகள்: ஷௌர்யா குடும்ப ஓய்வூதியக் கணக்குகள் (Shaurya Family Pension Accounts).

குடும்ப சேமிப்புக் கணக்குகள்: SBI ரிஷ்தே குடும்ப சேமிப்புக் கணக்கு (SBI Rishtey Family Savings Account).

அதேசமயம் ₹25,000 வரையிலான சிறிய ஆன்லைன் பரிவர்த்தனைகளும் உள்ள பொதுவாக இலவசமாகவே இருக்கும். 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்