13 மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ்!!
அனுமதி பெறாத கொடிக்கம்பங்களை அகற்றும் பணி குறித்து மதுரை, நெல்லை, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களின் ஆட்சியர்கள், எஸ்பிக்கள் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு!சிவகங்கையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக