காரம்பாக்கம் ஊராட்சி வட்டார நாற்றங்கள் பண்ணையில் மாவட்ட ஆட்சித் தலைவர்.சந்திர கலா IAS பார்வையிட்டு ஆய்வு!!

ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். சந்திர கலா IAS அவர்கள் சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் காரம்பாக்கம் ஊராட்சி வட்டார நாற்றங்கள் பண்ணையில் 5 ஆயிரம் மரச் செடிகள் உற்பத்தி செய்யப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை சரண்யா தேவி செயற்பொறியாளர். செந்தில்குமார் உதவி செயற்பொறியாளர். ஜெரால்ட் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் வட்டாட்சியர். செல்வி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்