HBV தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று தொடக்கம்! சென்னையில் தமிழக முதல்வர். மு. க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!!

இளம் பெண்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்!

இந்தியாவிலேயே முதல் முறையாக இளம் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார்! முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்கள்.

தமிழ்நாட்டில் 14 வயதுக்கு உட்பட்ட 3,38,649 பெண்களுக்கு முன்கூட்டியே அரசின் சார்பில் இலவசமாக HBV தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் இந்த ஊசியை இருமுறை செலுத்த ரூ.28,000 செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்