தஞ்சையில் திமுகவில் இணைந்த பத்தாயிரம் பேர்! அவர்களை வரவேற்ற முதல்வர்.மு.க. ஸ்டாலின்!!
வைத்திலிங்கம் ஏற்பாட்டில், தஞ்சைத் தரணியில் தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்ட 10,000 பேரை வரவேற்றேன்”
திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் சிறக்க, தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது நம்பிக்கை வைத்து, முன்னாள் அமைச்சர். வைத்திலிங்கம் ஏற்பாட்டில், தஞ்சைத் தரணியில் தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்ட 10,000 பேரை வரவேற்றேன்!
மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக