அண்ணாமலை பிரச்சாரம் எதிரொலி, மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி!!

மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக அதிக இடங்களை வெற்றி பெற்று மாநகராட்சி கைப்பற்றியது.

இதற்கு பாஜக முன்னாள் தலைவர்.அண்ணாமலை பிரச்சாரமும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.
மும்பையில் தமிழர்கள் அதிகம்.

அண்ணாமலை மும்பைக்கு வந்தால் காலை வெட்டுவோம் என்றும் அண்ணாமலை "ரசமலாய்" எனவும் ராஜ் தாக்கரே கூறியிருந்தார்.

ராஜ்தாக்கரே  கட்சி மும்பையில் மண்ணை கவ்வியது.

இந்த நிலையில் அண்ணாமலை "ரசமலாய்" எனக் கூறிய ராஜ்தாக்கரேயே கிண்டலடித்து புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

ராஜ் தாக்கரேக்கு அண்ணாமலை ரசமலாய் ஊட்டுவது போன்ற புகைப்படம் அது!

  தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்