நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற வெள்ளி ரத வெள்ளோட்டம் விழா!!


திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் திருக்கோயிலில் பல வருடங்களுக்கு பிறகு தற்போது 420 கிலே எடை, 18 அடி உயரம், 8 அடி அகலம் கொண்டு புதிதாக தேக்கு மரத்தில் வெள்ளி ரதம் செய்யப்பட்டு, அதன் வெள்ளோட்டம் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்