கடலூர் பேருந்து நிலையத்தில் காணாமல்போன பொருட்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த திருப்பாதிரிப்புலியூர் காவல் ஆய்வாளர். சந்திரன்!!

கடலூர் பேருந்து நிலையத்தில் பொம்மையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்தமிழ்செல்வி  என்பவர் சுமார் 200 கிராம் வெள்ளி கொலுசு, குங்குமச்சிமிழ் மற்றும்  செல்போன்  ஆகியவற்றை கடலூர் பேருந்து நிலையத்தில் காணாமல் போய்விட்டதாக கொடுத்த புகார் சம்பந்தமாக திருப்பாதிரிப்புலியூர் காவல் ஆய்வாளர். சந்திரன் தலைமையிலானா போலீசார் விசாரணை மேற்கொண்டு, காணாமல்போன  பொருட்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்