மக்களின் சேவகர் கர்ணா அவர்களின் பிறந்தநாள் விழா!!
மதுரை வில்லாபுரம் பகுதியில் உள்ள மக்களின் சேவகர் கர்ணா அவர்களுக்கு இன்று பிறந்தநாள் விழாவை அப்பகுதியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது மக்களின் சேவகர் கருணா வில்லாபுரம் பகுதியில் உள்ள மக்களின் குறைகளை நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக அந்த குறைகளை தீர்த்து வருகிறார்.
தொடர்ந்து பல ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் செய்து வருகிறார். இதனால் அப்பகுதி மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்துள்ளார் .
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி


கருத்துகள்
கருத்துரையிடுக