பின்புல தகவல்களை சேகரிக்கும் உத்தரவு ரத்து!!


அரசுப் பள்ளியில் படிக்கும் ஒன்பதாவது வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்கும் உத்தரவால் அவர்களின் தனி உரிமை பாதிக்கும் என்பதால் தகவல்களை சேகரிக்கும் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்