தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் !!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே!
தொல்லை வினைதரு தொல்லை யகன்று சுடர்க தமிழ்நாடே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழியே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே!"
( மகாகவி பாரதி)
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக