திமிரியில் நடைபெற்ற படி பூஜை!!


ராணிப்பேட்டை மாவட்டம்,திமிரி குமரகிரி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு முருகர் கோவிலில் தலைவர், துணைத் தலைவர்  மற்றும் கோவில் நிர்வாகிகள் அனைவரும் இணைந்து படி பூஜையில் கலந்து கொண்டனர். 

ஆற்காடு செய்தியாளர் அன்பழகன்.

கருத்துகள்