77 வது குடியரசு தின அணிவகுப்பில், திருப்பாதிரிப்புலியூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி மாணவர் பங்கேற்பு!!

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, தேசிய மாணவர் படை மாணவர் செல்வன். கார்த்திகேயன் (CSM ) குடியரசு நாள் அணிவகுப்பில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.அணிவகுப்பில் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ள மாணவனை முன்னாள் லெஃப்ட்னென்ட் ஜெனரல். குர்பீர்பால் சிங், பள்ளி தலைமை ஆசிரியர். அருட்தந்தை. முனைவர். சி.சகாய ராஜா, தேசிய மாணவர் படை இரண்டாம் நிலை அலுவலர். இ. ஆண்டனி பிராங்கிளின்ஜோசப்  ,  உதவி தலைமை ஆசிரியர்கள், இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்தினர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்