விஜய் எதே... 4 தொகுதிகளில் போட்டியா?
விஜய்யால் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெல்ல முடியும். ஆனால், 3 அல்லது 4 தொகுதிகளில் மட்டுமே ஒருவர் போட்டியிட முடியும் என தவெக புஸ்ஸி ஆனந்த் பேச்சு!
மக்கள் பிரநிதித்துவச் சட்டப்படி ஒருவரால் 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக