2026-ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த எஸ். மணிவண்ணன்!!
ராணிப்பேட்டை மாவட்டம் 2026 ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களை நெமிலி வடக்கு ஒன்றிய திமுக கழக செயலாளர் எஸ். மணிவண்ணன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக