கூடலூரில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 129 வது பிறந்தநாள் விழா!!

தேனி மாவட்டம், கூடலூரில் வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 129-வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டத்திற்கு பெருமை  சேர்க்கும் விதமாக மாவட்ட மாநில தேசிய அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கூடலூரில் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் டாக்டர்.  M.சங்கிலி அவர்களின் ஆணைக்கிணங்க தேனி மாவட்டம் சார்பாக பரிசுகளும் பாராட்டுகளும் வழங்கப்பட்டது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்