நெமிலியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்.அவர்களின் 109 ஆவது பிறந்தநாள் விழா! சு. ரவி MLA பங்கேற்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி நகர அதிமுக சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர். எம்ஜிஆர் அவர்களின்109வது பிறந்தநாள் விழா நகர செயலாளர். செல்வம் தலைமையில் நடைபெற்றது. நெமிலி நகர பொருளாளர். நவநீதகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர்.சு. ரவி எம்.எல்.ஏ அவர்கள் முன்னதாக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அவர்களது திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து  எம். ஜி. ஆர். அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர். பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார். 

 

இந்த நிகழ்வில்  நெமிலி நகர அவைத் தலைவர். சங்கர் எம். சி,நெமிலி ஒன்றிய மாணவரணி செயலாளர். முருகன், நெமிலி நகர நிர்வாகிகள். பரந்தாமன், சத்தியமூர்த்தி,   பூவரசன், கார்த்திக், விநாயகம், சோமு, ஜெகன், நாகராஜ், சந்திரபாபு, ஏழுமலை, சேகர், பிச்சாண்டி,  சந்திரன், சுசில், மணிகண்டன், லட்சுமணன், சுகு, அருள், பூங்காவனம், கார்த்திக், முத்து மற்றும் ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி. 

கருத்துகள்