நெமிலி அருகே கண்டிகை ஊராட்சியில் நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டம்! S. மணிவண்ணன் பங்கேற்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக இளைஞர் அணி செயலாளருமான. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாநில சுற்று சூழல் அணி துணைச் செயலாளர். வினோத் காந்தி அவர்களின்
அறிவுறுத்தலின் பேரில் நெமிலி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜாகீர் தண்டலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கண்டிகை கிராமத்தில் பூத் எண்- 240 ல் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கலந்தாய்வு கூட்டம் நெமிலி வடக்கு ஒன்றிய கழக செயலாளர். S.மணிவண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் அவைத்தலைவர்.பொன்னுரங்கம், துணைச் செயலாளர்கள். சித்ரா, மனோகரன், C.சம்பத், மாவட்ட பிரதிநிதி KB. சம்பத், கிளை செயலாளர்கள். சத்தியமூர்த்தி, காண்டீபன், ராஜேஷ்குமார், பாலு, கிளை கழக நிர்வாகிகள், இளைஞரணி தொண்டர்கள் மற்றும் BLA2, BLC, BDA திமுக கழக முன்னோடிகள் இதில் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.


கருத்துகள்
கருத்துரையிடுக