தேனி அருகே புறக்காவல் நிலையத்தை துவங்கி வைத்த Dr.B.சினேஹாப்ரியா IPS!!

தேனி மாவட்டம், பி.சி.பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போடி விலக்கு தேசிய நெடுஞ்சாலை ரவுண்டான பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பிற்க்காக புதிதாக உருவாக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர். Dr.B.சினேஹாப்ரியா ,இ.கா.ப., அவர்கள் துவங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் உட்கோட்ட காவல் துணை கண்கானிப்பாளர், காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்