தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்!!
தேனி மாவட்டம்,தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர். ரஞ்சித் சிங் இஆப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக