நெமிலி அருகே முருங்கை ஊராட்சியில் பூத் எண்- 250 ல் நடைபெற்ற 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' SGC. பெருமாள் பங்கேற்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும் திமுக கழக இளைஞர் அணி செயலாளருமான  உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி

மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலில் மாநில சுற்று சூழல் அணி துணைச் செயலாளர். வினோத் காந்தி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 


ராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட முருங்கை ஊராட்சி பூத் எண்- 250 ல் 'என் வாக்குச்சாவடி''வெற்றிவாக்குச்சாவடி நிகழ்ச்சி நெமிலி மதிய ஒன்றியதிமுகசெயலாளர்.S.G.C.பெருமாள் அவர்களின்   தலைமையில் நடைபெற்றது.

இதில்அவைத்தலைவர்.பா.செ.நரசிம்மன்,துணைச்செயலாளர்கள்.A.சீனிவாசன்,வழக்கறிஞர்.M.தமிம்அன்சாரி,S.சமு.சித்தூர்ஊராட்சிமன்ற தலைவர். S.ரவிச்சந்திரன்அகவலம் நரசிம்மன் கிளைநிர்வாகிகள்.M.சரவணன்V.கோபிநாத்,S.பரத்,பாலு,கண்ணப்பன்,குமார்,தாஸ்மற்றும்BLA2, BLC, BDA திமுக கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்