நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் எஸ்.ஜி.சி பெருமாள் பங்கேற்பு!!


ராணிப்பேட்டை மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக இளைஞர் அணி செயலாளருமான. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் 

வழிகாட்டுதலில், நெமிலி மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட பரமேஸ்வரமங்களம் பூத் எண் 208, 209 யில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி 10.12.2025 அன்று நடைபெற்றது. இதில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் SGC.பெருமாள் அவர்களின் தலைமையில், மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர். சுந்தராம்பாள் பெருமாள், அவைத்தலைவர் பா.சே. நரசிம்மன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் A.சீனிவாசன், வழக்கறிஞர் M.தமின் அன்சாரி, மாவட்ட 

பிரதிநிதி. G.சண்முகம், க.தே.தனசேகரன், K.சுரேஷ், ஒன்றிய இளைஞர் அணி. R.எல்லப்பன், J.மணிகண்டன் கருணாநிதி, யுவராஜ், கிளை கழக செயலாளர்கள். K.வெங்கடேசன், V.சதீஷ், துளசிராமன், தங்கராஜ், ஆறுமுகம், ராமமூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்