தவெகவில் இனைந்த அதிமுகவின் முக்கிய நிர்வாகி நீக்கம்!!


செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்த நிலையில், முன்னாள் MLA பல்பாக்கி கிருஷ்ணன் என்பவரை அதிமுகவில் இருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்