துப்பாக்கியுடன் வந்த நபர் விடுவிப்பு!!
புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் வந்த தவெக மாவட்ட செயலாளர் பிரபுவின் தனி பாதுகாவலர் டேவிட்டை விடுவித்தது காவல்துறை
விசாரணையில் கை துப்பாக்கிக்கான லைசென்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் விடுவிப்பு
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக