திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஆவணங்களை ஜன்னலில் தூக்கி எறியும் அரசு அதிகாரிகள்!!
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அரசு ஆவணங்களை சாப்பிட்டு கை துடைக்கும் பேப்பராக பயன்படுத்தி அலுவலர்கள் ஜன்னல் வழியாக சாலையில் தூக்கி எறிகிறார்கள். அதில் அரசு இலவசமாக வழங்கும் மடிக்கணினி குறித்து விளக்கங்களும் 22 கல்லூரிகளுக்கு 3,377 வழங்கப்படுவதாக உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக