தேனி- அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 9- ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு!!
தேனி மாவட்டம், தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக தேனி நகரம் சார்பில் ஜெயலலிதா அவர்களின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகுமார் தேனி நகர செயலாளர் அவர்கள் தலைமை தாங்கினார் மற்றும் சுந்தர பாண்டியன் துணை நகர செயலாளர், ஜெயபிரகாஷ் எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர், ஜி பிரகாஷ் எம்ஜிஆர் இளைஞர் அணி நகர செயலாளர், மற்றும் கட்சியின் பொறுப்பாளர்கள்,உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக