கிபி. 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமணர் படுகையில் சிவகங்கை தொல்நடைப்குழுவினர் ஆய்வு!!
புதுக்கோட்டை மாவட்டம், மலையடிப்பட்டியில் கிபி. 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமணர் படுகையில் சிவகங்கை தொல்நடைப்குழுவினர் ஆய்வு செய்தனர்.பிறகு அவர்கள் அங்கே குழுவாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக