இண்டிகோ விமான சேவைகளை 5% வரை குறைக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு!!


தற்போதைய அட்டவணையின்படி, விமானங்களை திறமையாக இயக்கத் தவறியதால், 5% சேவைகளை குறைத்து நாளை (டிச.10) மாலை 5 மணிக்குள் திருத்தப்பட்ட அட்டவணையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்.

குறைக்கப்படும் சேவைகளை பிற நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் எனவும் தெரிவிப்பு

தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார் 

கருத்துகள்