வாழை இலைகள் இமாலய விலை ஏற்றம்: ரூ.400-லிருந்து ரூ.3500-ஆக உயர்வு!!

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்ததால் வாழைத்தார்கள் மற்றும் வாழை இலைகள் வரத்து குறைந்தது. 

மேலும் சுபமுகூர்த்த தினம் என்பதால்  ரூ.400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வாழை இலைகள், இமாலய விலை ஏற்றமடைந்து இன்று ரூ.3500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்