சைக்கிளில் 2 கிலோ மீட்டர் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்!!
திருவாரூரில் பொதுமக்களை வியப்பில்ஆழ்த்தி, எங்க ஊரு கலெக்டர் எப்படி வராரு பாருன்னு ஊர் பொதுமக்களை வியக்க வைத்துள்ளார்! திருவாரூர் மாவட்ட கோரை ஆறு சாலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் இரண்டு கிலோமீட்டர் வரை சைக்கிளில் பயணம் செய்து அசத்திய கலெக்டர்; சாலை விரிவாக்க பணிகளை ஆய்வு மேற்கொண்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர். மோகன சந்திரன் IAS அவர்கள் சைக்கிளில் சென்று ஊர் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தினார்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக