விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி நிவாரணம் நிதி ₹289.63 கோடி அமைச்சர் MRK. பன்னீர்செல்வம் அறிவிப்பு!!


வடகிழக்கு பருவமழை நவம்பர், டிசம்பர் 2024 மற்றும் 25 ஜனவரி மாதம் பருவம் தவறிய மழையினால் 5.66 ஏக்கரில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரண தொகையாக ரூபாய் 289.63 கோடி மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒப்புதல் பெற்று அரசாணை வெளியீடு அமைச்சர். எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவிப்பு இந்த நிவாரணத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என அறிவித்தார்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்