அமைச்சர். ஆர். காந்தி அவர்களிடம் 2026ஆம் ஆண்டிற்கான நாள்காட்டியை வழங்கிய வழக்கறிஞர். ராம்கி!!
ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்களிடம் 2026 நாள்காட்டி மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர். ராம்கி வழங்கினார். இதில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் எஸ்.வினோத்.MC
தொகுதி ஒருங்கிணைப்பாளர் யுவராஜ் நெமிலி தெற்கு ஒன்றிய அமைப்பாளர் இளையராஜா, ஜெகதீஷ் சோளிங்கர் நகர ஒருங்கிணைப்பாளர் கிரிதரன் நெமிலி பேரூர் ஒருங்கிணைப்பாளர் ப்ரீத்தம் மற்றும் இளைஞர் அணி ஸ்டாலின் உடனிருந்தார்..
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக