திருவண்ணாமலை மகா தீபத்துக்கு தயாராகும் 1500 மீட்டர் காடா துணி!!





திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை மகா தீபத்துக்கு பயன்படுத்தப்படும் ஆயிரத்து 1500 மீட்டர் நீள காடா துணியை அண்ணாமலையார் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் இருக்கும் சம்மந்த விநாயகர் சன்னதி முன்பு வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

தேனி மாவட்டம் சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்