அரக்கோணத்தில் நான்கரை அடி உயரம் மணல் சிற்பத்தில் வடிவமைத்துள்ள கலைஞர் !!
ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழக முதல்வர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நான்கறையாண்டு நல்லாட்சி போல் அவரது தந்தை முன்னாள் முதலமைச்சர் கலைஞர். கருணாநிதி ஆட்சி சிறப்பு நினைவு கூறும் வகையில் அன்னாரது உருவப்படம் அரக்கோணம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அமைக்கப்பட்டது. இதனை திமுக நகர மன்ற 4வது வார்டு உறுப்பினர். செந்தில் குமார் மற்றும் ஒய்வு பெற்ற நல்லாசிரியர் . சாமுவேல் செல்ல துரை இணைந்து அவர்களது முயற்சியில் நான்கரை அடி உயர மணல் சிற்பத்தில் கலைஞரின் உருவம் வடிவமைத்துள்ள காட்சி.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக