நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை!
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மெட்ரோ ரயில் மூலமாக கொண்டு வரப்பட்ட நுரையீரல் உறுப்பு மாற்று அறுவை கிச்சைக்காக தானம் தரப்பட்ட நுரையீரல் சென்னை மெட்ரோ ரயிலில் இரண்டாவது முறையாக எடுத்து வரப் பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் வாயிலாக நுரையீரல் வெற்றிகரமாக எடுத்து வரப்பட்ட நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக திருச்சியிலிருந்து சென்னை விமான நிலையம் வந்து அங்கிருந்து மெட்ரோ ரயில் மூலம் கொண்டுவரப்பட்டது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக