பாஜக தலைவர் புதுக்கோட்டைக்கு வருகை!!
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டைக்கு வருகின்ற 26.11.2025 அன்று பாஜக மாநில தலைவர். நைனார் நாகேந்த்திரன் அவர்கள் வருகை; அவர்களின் வருகையை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி கடிதத்தை வழங்கிய புதுக்கோட்டை பாஜக நிர்வாகிகள்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக