புதுக்கோட்டை:வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை பார்வையிட்ட மாவட்ட அதிமுக செயலாளர்.பி.கே. வைரமுத்து!!

புதுக்கோட்டைமாவட்டம்,பொன்னமராவதி தாலுகாவில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளை மாவட்ட அதிமுக செயலாளர். பி.கே.வைரமுத்து நேற்று  பல்வேறு கிராமங்களுக்கு சென்று  பார்வையிட்டார். அனைத்து தகுதியுள்ள  வாக்காளர்களும் படிவங்களை நிரப்பி, போட்டோக்கள் ஒட்டி  குறித்த காலத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்க அதிமுக பூத் ஏஜெண்டுகள்   விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

புதுக்கோட்டை மாவட்டம் செய்தியாளர் அசோக்.

கருத்துகள்