ராணிப்பேட்டை- தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர். சந்திர கலா ஆய்வு!!
ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். சந்திர கலா அவர்கள் எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை என்னும்
வாக்கெண்ணும் மையம் அமைவிடம் வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாக்கெண்ணும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள் உடன் மாவட்ட கண்காணிப்பாளர் ஐமன் ஜமால், மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்


கருத்துகள்
கருத்துரையிடுக