ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 இந்தியர்கள் பலியான சோகம் !!

சவுதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்பது குழந்தைகள் அடங்கிய 18 இந்தியர்கள் பலியான சோகம் 3 தலைமுறை அழிந்து விட்டதாக ஹைதராபாத்தில் உள்ள உறவினர்கள் குமுறல்!

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்