ரூ.107 ப்ளானின் காலத்தை 22 நாளாகக் குறைத்த BSNL!!
ரூ.107க்கு 200 நிமிட வாய்ஸ் கால், 3GB Data கொண்ட ப்ளானின் காலத்தை 28 நாட்களில் இருந்து 22 ஆகக் குறைத்தது BSNL
செல்போன் எண்ணின் வேலிடிட்டியை தக்க வைத்துக் கொள்ள இந்த ப்ளானை பயன்படுத்தியவர்கள் அதிர்ச்சி
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக