தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்கம் சார்பில் (NSS)நாட்டு நல பணி திட்ட முகாம்!SGC. பெருமாள் பங்கேற்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம்,சயனபுரம் ஊராட்சிஅரசினர் மேல்நிலை பள்ளியில் இன்று 02/10/2025சயனபுரம் அரசினர் மேல்நிலைபள்ளிதலைமைஆசிரியர்.பெ.திருநாவுக்கரசுஅவர்களின்தலைமையில்.E.சுந்தரவதனம்,C.மாரிச்சாமி,S.சந்திரவதனம் சிவஜோதி ஆகிய ஆசிரியர்களின் முன்னிலையில்

'நாட்டு நல பணி' நிகழ்ச்சி 26/09/2025 ஆம் தேதி தொடங்கி  02/10/2025நிறைவு நாளான இன்று சிறப்பு அழைப்பாளராக நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழகச் செயலாளர்.SGC.பெருமாள்அவர்கள் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு கல்வியின் அவசியத்தையும் சமூகத்தை சார்ந்த அறிவுறிகளை வழங்கி நாட்டு நல பணியில் சிறப்பாய் பணி செய்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!