வழுதலம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்! அமைச்சர்.MRK. பன்னீர்செல்வம் பங்கேற்பு!!


கடலூர்மாவட்டம்,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் தமிழ்நாடு முழுதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்கள் மாண்புமிகு தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர். MRK. பன்னீர்செல்வம், கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர். சிபி ஆதித்யா செந்தில்குமார் IAS அவர்கள் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வழுதலம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்