கனமழையால் பாதிப்புக்கு உள்ளான விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தை நேரில் சென்று ஆய்வு செய்த டாக்டர். இலட்சுமணன் MLA!!


விழுப்புரம் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர். இரா.இலட்சுமணன் அவர்கள் கனமழையால் பாதிப்புக்கு உள்ளான விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் அரசு அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் செ.புஷ்பராஜ், நகர்மன்ற தலைவர். தமிழ்ச்செல்வி பிரபு, நகராட்சி ஆணையர், நகராட்சி பொறியாளர், நகர கழக பொறுப்பாளர்கள். இரா.சக்கரை, எஸ்.வெற்றிவேல் மற்றும் அரசு அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர். நடராஜன்.

கருத்துகள்